தூத்துக்குடி மக்களவைத் தொகுதி

img

தூத்துக்குடியில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். இதை யடுத்து திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்